Pages

அந்தி மாலை

கதிரவனின் சுவடுகள்

மையிட்ட வானத்தில்

நிலவொளியின் சீற்றத்தால்

நீல நிற திரையின் மேல்

கருநிற ஓவியமாய் தென்னங்கீற்றுகள்

தன் பங்கிற்கு விளக்கின் பிரகாசமான ஒளி

அழகான அந்தி மாலை!