Pages

அலை

தொடாமல் போகமாட்டேன், காத்திரு என்றது

கைகூப்பிக் கால் நனைத்தவாறு வருடியது

அன்னை கூப்பிட்டதால் பின்வாங்கினாள்

- கடல் அலை




No comments:

Post a Comment